தாராபுரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தாராபுரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X
தாராபுரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குண்டத்தை அடுத்துள்ள செம்ம கவுண்டன் பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மொத்தமுள்ள 130 உறுப்பினர்களில் 30 நபர்களுக்கு மட்டும் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை எனக் கூறி செம்மேகவுண்டன்பாளையம் கிராமத்திலும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர் .

கடன் சங்கத்தில் உறுப்பினராக உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தமிழக அரசு பாரபட்சம் காட்டாமல் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோஷமிட்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!