தாராபுரத்தில் நாளை, மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்

தாராபுரத்தில் நாளை, மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
X

பைல் படம்.

தாராபுரத்தில் நாளை (8ம் தேதி), மின் நுகர்வோர் குறை கேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகத்தில், நாளை காலை, 11:00 மணியளவில், மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது. பல்லடம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர், இக்கூட்டத்தில் பங்கேற்று, மின்நுகர்வோரின் குறைகளை கேட்க உள்ளார். இந்த வாய்ப்பை, தாராபுரம் வட்டார மின்நுகர்வோர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கோட்ட செயற்பொறியாளர் பாலன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!