தாராபுரத்தில் இன்று 98% பேருந்துகள் இயங்கின

தாராபுரத்தில் இன்று 98% பேருந்துகள் இயங்கின
X

தாராபுரம் - கோப்பு படம் 

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இன்று, 95 சதவீத பஸ்கள் இயங்கின.

தொழிலாளர் நல திருத்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டும், வங்கி மற்றும் காப்பீடு உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 2வது நாளாக தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன.

நேற்று, பெருமளவு பஸ்கள் இயக்கப்படாத நிலையில், இரண்டாம் நாளான நேற்று, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 98 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால், மக்கள் சிரமமின்றி, தங்கள் பயணத்தை மேற்கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்