தரைப்பாலத்தை தாண்டி மழை வெள்ளம்

X
தாராபுரம் – கொளத்துப்பாளையம் பேரூராட்சி, ஆத்துக்கால்புதுாரில் தரைபாலத்தை தொட்டவாறு வெள்ளம் பாய்கிறது.
By - Mukil_Reporter |27 Nov 2021 5:45 PM IST
தாராபுரத்தில் தொடர் மழை பெய்து வருவதால், தரைப்பாலத்தை தாண்டி வெள்ளம் வழிந்தோடுகிறது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், சமீபநாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. தாராபுரம் – கொளத்துப்பாளையம் பேரூராட்சி, ஆத்துக்கால்புதுாரில் உள்ள அமராவதி ஆற்றில் தரைபாலத்தை தொட்டவாறு, வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதையடுத்து, ஆத்துக்கால்புதுார் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu