தாராபுரம்: வாக்கு எண்ணிக்கை அறிவிப்பை நிறுத்த சொன்ன பாஜக

தாராபுரம்: வாக்கு எண்ணிக்கை அறிவிப்பை நிறுத்த சொன்ன பாஜக
X

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி வாக்கு எண்ணிக்கை நிலவர அறிவிப்பை நிறுத்தி வைக்க பாஜக கோரிக்கை வைத்து.

தபால் வாக்கு எண்ணிக்கையில் நிறைய ஓட்டுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், பழுதான இயந்திரத்தின் மீதும் சந்தேகம் இருப்பதால் முடிவை அறிவிப்பதை நிறுத்தி வைக்க கோரி பாஜக வாக்குவாதம் செய்தது.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!