திருப்பூர் 1561 பேர் பாதிப்பு; 3 பேர் பலி
![திருப்பூர் 1561 பேர் பாதிப்பு; 3 பேர் பலி திருப்பூர் 1561 பேர் பாதிப்பு; 3 பேர் பலி](https://www.nativenews.in/h-upload/2021/05/18/1062003-img-20210518-wa0293.webp)
X
By - Reporter - TIRUPUR |18 May 2021 9:44 PM IST
திருப்பூர்மாவட்டம் முழுவதும் இன்று 1561 பாதிக்கப்பட்டுள்ளனர் 3 பேர் இறந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது . கடந்த சில நாட்களாக இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது.
இன்று சுகாதாரத்துறை அறிவித்த பட்டியலில் மாவட்டம் முழுவதும் 1561 பாதிக்கப்பட்டுள்ளனர் 3 பேர் இறந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் 39ஆயிரத்து 39பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 31ஆயிரத்து 662பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu