பூண்டி நகராட்சியில் அதிமுக., வேட்பாளர்கள் யார்?

பூண்டி நகராட்சியில் அதிமுக., வேட்பாளர்கள் யார்?
X

பைல் படம்.

திருமுருகன்பூண்டி நகராட்சியில், அதிமுக., வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில், சிறப்பு நிலை பேரூராட்சியாக இருந்த திருமுருகன்பூண்டி, இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்ந்துள்ள நிலையில், முதன் முறையாக நகராட்சிக்கான தேர்தலை எதிர்கொள்கிறது. மொத்தமுள்ள, 27 வார்டுகளிலும் அ.தி.மு.க., தனித்து களமிறங்குகிறது.

1வது வார்டில் மகேஸ்வரி, 2வது வார்டில் வசீலா பர்வீன், 3வது வார்டில் காயத்திரி, 4வது வார்டில் கார்த்திகேயன், 5வது வார்டில், தனலட்சுமி, 6வது வார்டில் நடராஜ், 7வது வார்டில், சுப்பிரமணி, 8வது வார்டில் ரமேஷ், 9வது வார்டில் சோமசுந்தரம், 10வது வார்டில் கலைவாணன், 11வது வார்டில் லதா, 12வது வார்டில் ஜோதிமணி, 13வது வார்டில் பாஸ்கரன், 14வது வார்டில் சரவணன், 15வது வார்டில் சிவகுமார், 16வது வார்டில் தங்கவேல், 17 வது வார்டில் பானுப்பிரியா, 18வது வார்டில் தங்கம், 19வது வார்டில் பாப்பாத்தி, 20வது வார்டில் திவ்யா, 21வது வார்டில் ரேவதி, 22வது வார்டில், கார்த்திகா, 23வது வார்டில் கலைச்செல்வி, 24வது வார்டில் பிரேமா, 25வது வார்டில் அலெக்சாண்டர், 26வது வார்டில் பழனிசாமி, 27 வது வார்டில் வளர்மதி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில், 15 வார்டுகளில் பெண்கள் போட்டியிடுகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்