அவிநாசியில் நாளை கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள்

அவிநாசியில் நாளை கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள்
X
திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுகா பகுதியில் நாளை தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்த விவரங்களை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அவிநாசியில் 28.06.21 ம் தேதி தடுப்பூசி போடப்படும் இடங்கள்

1. சேவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–150

2. துலக்கமுத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–150

3.அவிநாசி கஸ்தூரிபாய் வீதி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–150

4.நம்பியாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–150

5.திருமுருகன்பூண்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–150

6.குன்னத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி–150

7.செங்கப்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–150

8.ஊத்துக்குளி ஆர்எஸ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி–150

9. குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளி–300

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!