அவினாசியில் நாளை எங்கெல்லாம் மின்தடை

அவினாசியில் நாளை எங்கெல்லாம் மின்தடை
X
அவினாசியில், நாளை (6ம் தேதி), மின்தடை செய்யப்பட உள்ள இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அவினாசியில், நாளை (6ம் தேதி), மின்தடை செய்யப்பட உள்ள இடங்களின் விபரங்கள்:

இந்த மின்தடை, காலை, 9.00 மணி முதல் மாலை, 5.00 மணி வரை

பெருமாநல்லுார் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட பெருமாநல்லூர், எம்.தொட்டிபாளையம், கணக்கம்பாளையம், காளிபாளையம், மேற்குபதி, வலசுப்பாளையம், புதுப்பாளையம், சடையம்பதி, பூலுவபட்டி, கந்தம்பாளையம், அய்யம்பாளையம், பாண்டியன் நகர், ஆண்டிபாளையம், நெருப்பெரிச்சல், செட்டிபாளையம், வாவிபாளையம், தொரவலூர்.

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பச்சாம்பாளையம், டீ ஸ்கூல், பரமசிவம்பாளையம், பழங்கரை, தேவம்பாளையம், குப்பண்டம்பாளையம், ஸ்ரீராம் நகர், பெரியாயிபாளையம், கே.ஆர்.சி., அமிர்தவர்ஷிணி நகர், துலுக்கமுத்துார், நல்லாத்துப்பாளையம், கே.ஆர்.சி., பிருந்தாவன் நகர், பழைய ஊஞ்சபாளையம், அய்யம்பாளையம், ஆயிகவுண்டம்பாளையம், புதுவாஞ்சபாளையம்.

பழங்கரை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட அவிநாசிலிங்கம்பாளையம், அணைப்புதுார், தங்கம் கார்டன், விஸ்வபாரதி பார்க், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் ஸ்கூல், ஸ்ரீராம் நகர், நல்லிகவுண்டம்பாளையம், கைகாட்டிபுதுார் ஒரு பகுதி, ராஜன் நகர், ஆர்.டி.ஓ ஆபீஸ், கமிட்டியார் காலனி, குளத்துப்பாளையம், வெங்கடாசலபதி நகர்.

வேலம்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட ஆத்துப்பாளையம், 15 வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர்நகர், அங்கேரிபாளையம், பெரியார் காலனி, அம்மபாளையம், அனுப்பர்பாளையம் புதுார், வெங்கமேடு, மகா விஷ்ணுநகர், தண்ணீர்பந்தல் காலனி, ஏவிபி., லே அவுட், போயம்பாளையம் சக்தி நகர், பாண்டியன் நகர், நேரு நகர், குருவாயூரப்பன் நகர், நஞ்சப்பா நகர், லட்சுமி நகர், இந்திரா நகர், பிச்சம்பாளையம் புதுார், குமரன்காலனி, செட்டிபாளையம், கருப்பராயன் கோவில் பகுதி, சொர்ணபுரி லே அவுட், ஜீவாநகர், அன்னபூர்ணா லே அவுட், திருமுருகன்பூண்டி, துரைசாமிநகர், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, பள்ளிபாளையம், வி.ஜி.வி., நகர், அணைப்புதுார், டிடிபி., மில்.

ஆகிய இடங்களில் நாளை மின்தடை ஏற்படும்.

Tags

Next Story
ai robotics and the future of jobs