அவினாசியில் நாளை எங்கெல்லாம் மின்தடை எங்கே?

அவினாசியில் நாளை எங்கெல்லாம் மின்தடை எங்கே?
X
அவிநாசியில் நாளை மின் தடை செய்யப்பட்ட உள்ள இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிக்காக, அவிநாசி, நேதாஜி ஆயத்த ஆடை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், நாளை (7ம் தேதி), காலை, 9:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை பச்சாம்பாளையம், பரமசிவம்பாளையம், பழங்கரை, ஸ்ரீராம்நகர், பெரியாயிபாளையம், கே.ஆர்.சி., அமிர்தவர்ஷினி நகர், கே.ஆர்.சி., பிருந்தாவன் நகர், பழைய ஊஞ்சபாளையம், புது ஊஞ்சபாளையம், டீ ஸ்கூல், தேவம்பாளையம், குப்பாண்டம்பாளையம், துலுக்கமுத்துார், நல்லாத்துப்பாளையம், அய்யம்பாளையம், ஆயிக்கவுண்டம்பாளையம் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

வேலம்பாளையம் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட, ஆத்துப்பாளையம், 15. வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர் நகர், அங்கேரிபாளையம், பெரியார் காலனி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம் புதுார், வெங்கமேடு, மகா விஸ்ணு நகர், தண்ணீர்பந்தல் காலனி, ஏ.வி.பி.,லே-அவுட், போயம்பாளையம், சக்தி நகர், பாண்டியன் நகர், நேரு நகர், குருவாயூரப்பன் நகர், நஞ்சப்பா நகர், லட்சுமி நகர், இந்திரா நகர், பிச்சம்பாளையம் புதுார், குமரன் காலனி, செட்டிபாளையம், கருப்பராயன் கோவில் பகுதி, சொர்ணபுரி லே அவுட், ஜீவாநகர் பகுதியில் மின் வினியோகம் இருக்காது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai and smart homes of future