அவினாசி அரசு கல்லுாரியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

அவினாசி அரசு கல்லுாரியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
X

அவினாசி அரசு கல்லுாரியில் குடியரசு தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.

அவினாசி அரசு கல்லுாரியில் குடியரசு தினம், மிக எளிமையாக கொண்டாடப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், குடியரசு தினம் மிக எளிமையாக கொண்டாடப்பட்டது. கல்லுாரியின் தமிழ்த்துறை தலைவர் டாக்டர் மணிவண்ணன், கொடியேற்றினார்.

உடற்கல்வி இயக்குனர் பிரசன்னகுமார், அலுவலக ஊழியர் ராமலிங்கம், இரவு காவலர் செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!