அவினாசியில் நாளை இங்கெல்லாம் 'கரன்ட்' இருக்காது!

அவினாசியில் நாளை இங்கெல்லாம் கரன்ட் இருக்காது!
X
மாதாந்திர மின் பராமரிப்பு காரணமாக, அவினாசி மின் கோட்டத்தில் நாளை (13ம் தேதி) மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது

மாதாந்திர மின் பராமரிப்பு காரணமாக, அவினாசி மின் கோட்டத்துக்கு உட்பட்டு, நாளை (13ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை, 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பசூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட, பசூர், ஜீவா நகர், அன்னூர், மேட்டுபாளையம், பூசாரிபாளையம், மேட்டுக்காடு புதூர், அம்மா செட்டிபுதூர், இடையர்பாளையம், செல்லனூர், புதுப்பாளையம், பூலுவபாளையம், ஆயிமா புதூர், ஒட்டர்பாளையம்

கானூர்புதூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கானூர், தொட்டிபாளையம், குமாரபாளையம், அல்லப்பாளையம், மொண்டிபாளையம், தாசராபாளையம், கஞ்சப்பள்ளி, ராமநாதபுரம், ஆம்போதி, பசூர் ஒரு பகுதி, பெத்தநாயக்கன்பாளையம் ஒரு பகுதி

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!