அவிநாசியில் நாளை மின்தடை

அவிநாசியில் நாளை மின்தடை
X

பைல் படம்.

அவிநாசி பழங்கரை பகுதியில் நாளை மின்தடை செய்யப்பட உள்ள இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அவிநாசி மின்கோட்டத்துக்கு உட்பட்ட பழங்கரை துணை மின் நிலையம், பெருமாநல்லுார் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

பழங்கரை துணை மின் நிலையம்:

அவிநாசிலிங்கம்பாளையம், அணைப்புதுார், தங்கம் கார்டன், விஸ்வ பாரதி பார்க், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் ஸ்கூல், ஸ்ரீ ராம் நகர், ஆர்.டி.ஓ., ஆபீஸ், கமிட்டியார் காலனி, நல்லி கவுண்டம்பாளையம், கைகாட்டிபுதுார் ஒரு பகுதி, ரங்கா நகர் ஒரு பகுதி, ராஜன் நகர், குளத்துப்பாளையம் மற்றும் வெங்கடாசலபதி நகர்.

பெருமாநல்லுார் துணை மின்நிலையம்:

பெருமாநல்லுார், கணக்கம்பாளையம், காளிபாளையம், புதுப்பாளையம், சடையம்பதி, பூலுவபட்டி, பாண்டியன்நகர், எம்.தொட்டிபாளையம், மேற்குபதி, வலசுப்பாளையம், வாவிபாளையம், கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிபாளையம், நெருப்பெரிச்சல், செட்டிபாளையம், வாலிபாளையம் மற்றும் தொரவலூர்.

Tags

Next Story
ai marketing future