பூமலுார் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

பூமலுார் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
X

பைல் படம்.

பூமலுார் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (24ம் தேதி) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ள இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திருப்பூர், பூமலுார் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (24ம் தேதி) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ள இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பூமலுார் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9:00 மணி முதல் மாலை 4:00 வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் பூமலுார் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட மங்கலம், பூமலுார், மலைக்கோவில், அக்ரஹாரப்புத்துார், பள்ளிபாளையம், இடுவாய், பாரதிபுரம், சீரணம்பாளையம், கிடாத்துரை புதுார், வேலாயுதம்பாளையம் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!