அவிநாசியில் வரும் 5ம் தேதி மின்தடை
Tirupur News,Tirupur News Today- அவிநாசியில் வரும் 5ம் தேதி மின்தடை (கோப்பு படங்கள்)
Tirupur News,Tirupur News Today- அவிநாசியை அடுத்துள்ள புது திருப்பூர், நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (5-ம் தேதி) மின் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது.
மின்தடை பகுதிகள்; பச்சாம்பாளையம், பரமசிவம் பாளையம்,பெரியாயிபாளையம்,பள்ளிபாளையம், பொங்கு பாளையம், காளம்பாளையம், ஊஞ்சபாளையம், புது ஊஞ்சபாளையம், குபாண்டம் பாளையம், துலுக்க முத்தூர், நல்லாத்துப்பாளையம்,வ.அய்யம்பாளையம்,ஆயிக் கவுண்டம்பாளையம், வேலூர், மகாராஜா கல்லூரி பகுதி, எஸ் எஸ் நகர்,வீதிக்காடு முட்டியங்கிணறு, திருமலை நகர்,சிட்கோ,பெ.அய்யம்பாளையம் ஆகிய பகுதிகளில் 5- ம்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.
இந்த தகவலை அவிநாசி துணை மின் நிலைய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu