/* */

அவிநாசியில் வரும் 3ம் தேதி மின்தடை

Tirupur News,Tirupur News Today- மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக, வரும் 3ம் தேதி அவிநாசி பகுதியில், காலை முதல் மாலை வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

அவிநாசியில் வரும் 3ம் தேதி மின்தடை
X

Tirupur News,Tirupur News Today- அவிநாசியில், வரும் 3ம் தேதி மின்தடை செய்யப்படுகிறது. (கோப்பு படங்கள்)

Tirupur News,Tirupur News Today- அவிநாசி துணை மின்நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் கீழ்கண்ட பகுதிகளில் வருகிற 3-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என, மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்;

அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூா், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்துசெட்டிபாளையம், காமராஜ் நகா், சூளை, மடத்துப்பாளையம், சேவூா் சாலை, வ.உ.சி.காலனி, கிழக்கு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், அவிநாசி கைகாட்டிபுதூா், சக்தி நகா், எஸ்.பி.அப்பேரல், குமரன் காலனி, ராக்கியாபாளையம் ஆகிய பகுதிகளில், மின்விநியோகம் இருக்காது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 1 Jun 2023 12:12 PM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  போலி சமையல் எண்ணெயை கண்டறிவது எப்படி?
 2. லைஃப்ஸ்டைல்
  அடேங்கப்பா...! ஊற வைத்த வேர்க்கடலையில் இத்தனை மகத்துவமான விஷயங்கள்...
 3. லைஃப்ஸ்டைல்
  பெயர் சொன்னவுடன் வாயில் எச்சில் ஊறச் செய்யும் பச்சை மாங்காய் - அதுல...
 4. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே சீராத்தோப்பு முத்து நகர் பகுதியில் மரம் நடும் விழா
 5. வழிகாட்டி
  தோனி, ரெய்னா,ஜஸ்பிரீத் பும்ரா - யார் உயர்ந்த மனிதர்..?...
 6. குமாரபாளையம்
  குமாரபாளையம் அருகே கன மழையால் கோவில் மீது சாய்ந்த 100 ஆண்டு பழமையான...
 7. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் 2 மணி நேரம் பெய்த மழையால் மகிழ்ச்சியில் பொது மக்கள்
 8. ஈரோடு
  பேருந்திலிருந்து முதியவரை தள்ளிவிட்ட விவகாரம்: ஓட்டுநர் - நடத்துநர்...
 9. ஈரோடு
  கொடிவேரி தடுப்பணையில் ஆகாய தாமரை செடிகளால் சுற்றுலாப் பயணிகள் அவதி
 10. ஈரோடு
  ஈரோட்டில் வருகிற 19 ம்தேதி மின்வாரிய ஓய்வூதியர் குறை தீர்க்கும்...