அவினாசி: வஞ்சிபாளையம் பகுதியில் நாளை (29ம் தேதி) மின்தடை

அவினாசி: வஞ்சிபாளையம் பகுதியில் நாளை (29ம் தேதி) மின்தடை
X
அவினாசி அருகேயுள்ள வஞ்சிப்பாளையத்தில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை (29ம் தேதி) மின்தடை செய்யப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகேயுள்ள வஞ்சிப்பாளையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வஞ்சிப்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட, வஞ்சிப்பாளையம், கணியாம்பூண்டி, வெங்கமேடு, வளையபாளையம், சாமந்தன்கோட்டை, அனந்தாபுரம், செம்மாண்டாம்பாளையம், செம்மாண்டாம்பாளையம் புதூர், கோதபாளையம், முருகம்பாளையம், காவிளிபாளையம், சோளிப்பாளையம், 15 வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (29.12.2021) காலை 9:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரை மின் வினியோகம் தடைபடும் என, சோமனுார் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!