கருவலூரில் வரும் வரும் 19ம் தேதி மின்தடை
Tirupur News- கருவலூரில் வரும் 19ம் தேதி மின்தடை அறிவிப்பு (மாதிரி படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்துள்ள கருவலூா் துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பாரமரிப்புப் பணிகள் நடக்க உள்ளதால், வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 19) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கருவலூர் துணை மின்நிலையம்
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
கருவலூா், அரசப்பம்பாளையம், நைனாம்பாளையம், ஆரியக்கவுண்டன்பாளையம், அனந்தகிரி, எலச்சிப்பாளையம், மருதூா், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்காபாளையம், முறியாண்டாம்பாளையம், குரும்பபாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu