அவினாசி பகுதியில் பட்டா மாறுதல் முகாம்

அவினாசி பகுதியில் பட்டா மாறுதல் முகாம்
X
அவினாசி அருகே பகுதியில், முறியாண்டம்பாளையம் மற்றும் கானுார் ஊராட்சியில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது

திருப்பூர் மாவட்டம், அவினாசி தாலுகாவுக்கு உட்பட்ட முறியாண்டம்பாளையம் மற்றும் கானுார் ஊராட்சியில், பட்டா, சிட்டா பெயர் சேர்த்தல், பெயர் மாறுதல், பிழை திருத்தம், பட்டா, சிட்டா தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையிலான, சிறப்பு முகாம் நடந்தது.

அவினாசி வட்டாட்சியர் ராகவி தலைமையில் நடந்த முகாமில், மண்டல துணை வட்டாட்சியர் ராசு, வருவாய் ஆய்வாளர், ராமசாமி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். முறியாண்டம்பாளையத்தில், 10 மனுக்கள், கானுாரில், 6 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!