தாராபுரத்தில் அரசு கல்லுாரி இடத்தை பார்வையிட்ட அமைச்சர் கயல்விழி

தாராபுரத்தில் அரசு கல்லுாரி  இடத்தை பார்வையிட்ட அமைச்சர் கயல்விழி
X

தாராபுரத்தில், அரசு கலைக்கல்லுாரி அமையவுள்ள தற்காலிக இடத்தை, அமைச்சர் கயல்விழி பார்வையிட்டார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அரசு கல்லுாரி இடத்தை, அமைச்சர் கயல்விழி பார்வையிட்டார்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், அரசு கலை அறிவியல் கல்லுாரி அமையவுள்ளது. ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி, கல்லூரிக்கான தற்காலிக இடத்தை இன்று பார்வையிட்டார். பணிகளில் நிலை, முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார்.

கல்லுாரி கட்டடம் அமையவுள்ள விதம் குறித்து, துறை அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். அமைச்சருடன் தாராபுரம் நகரமன்ற தலைவர் பாப்பு கண்ணன் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்