அவினாசியில் மகாகவி பிறந்த நாள் விழா

அவினாசியில் மகாகவி பிறந்த நாள் விழா
X

அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பாரதியார் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற மாணவியர்

அவினாசியில் மகாகவி பாரதியார் பிறந்த தின விழா நிகழ்ச்சி நடந்தது.

அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்,மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன், நல்லது நண்பர்கள் அறக்கட்டளை நிர்வாகி ஜி.வி.ரவிக்குமார் சாய்கண்ணன், மா. செந்தில்குமார், பாபு ஆகியோர் பங்கேற்று பாரதியாரின் வாழ்க்கை வரலாறு குறித்து விளக்கினர். பள்ளி வளாகத்தில் இருந்த, பாரதியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பள்ளி மாணவியர் பாரதியார் பாடல்களைப் பாடினர். பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!