அவினாசியில் கொட்டி தீர்த்த மழை

அவினாசியில் கொட்டி தீர்த்த மழை
X

பைல் படம்.

அவிநாசியில் மயிரும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று மாலை திடீர் மழை கொட்டி தீர்த்தது.

அவினாசி சுற்றுவட்டார பகுதிகளில், இன்று மாலை, திடீரென பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கால நிலையிலும் மாற்றம் தென்பட்டது. மழையால், நிலத்தடி நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் திடீரென பெய்த கனமழையால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!