/* */

இலவச மின் இணைப்பு திட்டம்: இலக்கை தாண்டி சாதனை

அவினாசி மின்வாரியம் சார்பில் இலக்கை தாண்டி மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

இலவச மின் இணைப்பு திட்டம்: இலக்கை தாண்டி சாதனை
X

அவினாசி மின்வாரியம் சார்பில் இலக்கை தாண்டி மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவிநாசி கோட்ட மின்வாரிய செயற் பொறியாளர் விஜயஈஸ்வரன் கூறியதாவது: மாநில அரசு, ஓராண்டில், ஒரு லட்சம் பேருக்கு, இலசவ மின் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயம் செய்து, செயல்படுத்தியிருக்கிறது. இதில், அவிநாசி மின் கோட்டத்திற்கு, 998 மின் இணைப்புகள், இலக்காக வழங்கப்பட்டன. இதில், இலக்கை தாண்டி, 1,040 இணைப்புகள் வழங்கியுள்ளோம். 30.3.2022ற்குள் திட்டத்தை முடிக்க அரசு அறிவுறுத்தியிருந்தது. ஆனால், 22ம் தேதியே இலக்கை தாண்டி பணியை முடித்தோம். இது, கோவை மண்டலத்தில் உள்ள, 60 மண்டல அலுவலகளை ஒப்பிடுகையில், ஒரு சாதனை தான் என்றார் அவர் .

Updated On: 18 April 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  2. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  3. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  4. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  6. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  7. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  8. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  9. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  10. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...