அவினாசியில் தேர்தல் தொடர்பான புகாரா? அலைபேசி எண்கள் அறிவிப்பு
X
By - Mukil_Reporter |10 Feb 2022 6:45 PM IST
அவினாசி பேரூராட்சி தேர்தல் தொடர்பான புகார் தெரிவிக்க, பொறுப்பு அலுவலர்கள், அவர்களது அலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அவிநாசி பேரூராட்சியில் உள்ள, 18 வார்டுகளுக்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தல் தொடர்பான புகார், சந்தேகங்களை தெரிவிக்க அதிகாரிகள், அவர்களது தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனந்தன் (78240 58427), தபால் ஓட்டுக்கான வட்டார அளவிலான நோடல் அலுவலர் மகேஸ்வரி (99943 28137), தேர்தல் பார்வையாளர் சுமதி (7405607172), உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சிவராஜ் (76399 23649), முருகன் (95788 51242), மண்டல அலுவலர்கள் பாலசுப்ரமணியம் (98943 28995), கருப்பசாமி (99760 47761) ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu