பூண்டி நகராட்சியில் தி.மு.க.,வினர் வேட்பு மனு தாக்கல்

பூண்டி நகராட்சியில் தி.மு.க.,வினர் வேட்பு மனு தாக்கல்
X

பைல் படம்.

திருமுருகன்பூண்டி நகராட்சியில், திமுக.,வினர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சியில் மொத்தமுள்ள, 27 வார்டில், 16 வார்டுகளில் தி.மு.க., போட்டியிடுகிறது. வேட்பாளர்கள் சம்சாத் பேகம், 2வது வார்டிம்லும், மூர்த்தி 3வது வார்டிலும், ராம்கி, 4வது வார்டிலும், கோமதி, 5வது வார்டிலும், ஜெயராஜ் 6வது வார்டிலும், முருகசாமி 7வது வார்டிலும், ராஜன் 8வது வார்டிலும், யுவராஜ் 9வது வார்டிலும், சுஜினி 12வது வார்டிலும், மதிவாணன் 13வது வார்டிலும், தனலட்சுமி 18 வது வார்டிலும், ஜெயமணி 21வது வார்டிலும், பூங்கோதை 23வது வார்டிலும், பாரதி 25வது வார்டிலும், குமார் 26வது வார்டிலும், சுதா 27வது வார்டிலும் மனு தாக்கல் செய்தனர்.

Tags

Next Story
ai and business intelligence