அவினாசியில் முதல்வரின் காணொலி பிரசாரம்

அவினாசியில் முதல்வரின் காணொலி பிரசாரம்
X

முதல்வர் பிரச்சாரத்தை பார்க்கும் வேட்பாளர்கள்.

முதல்வர் ஸ்டாலின் காணொலி பிரசாரத்தை வேட்பாளர்கள் பார்வையிட்டனர்.

திருப்பூர் மாவட்டம், அவினாசி மடத்துப்பாளையம் ரோட்டில் உள்ள ஏ.எம்.எஸ்., மண்டபம், மேற்கு ரத வீதியில் உள்ள பூவரச கவுண்டர் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இரு இடங்களிலும் தலா, 9 வார்டுகளை சேர்ந்த , 18 வார்டு வேட்பாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். ஒன்றிய பொறுப்பாளர் சிவபிரகாசம், நகர செயலாளர் ராமசாமி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் சரவணன் நம்பி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!