அவிநாசி அரசு கலைக்கல்லுாரியில் முன்னாள் மாணவர் சங்கம் உதயம்

அவிநாசி அரசு கலைக்கல்லுாரியில்  முன்னாள் மாணவர் சங்கம் உதயம்
X
அவினாசி அரசு கலைக்கல்லூரி (பைல்படம்).
அவினாசி அரசு கலைக்கல்லுாரியில், முன்னாள் மாணவர் சங்கம் நாளை துவங்கப்பட உள்ளது.

கடந்த நான்கு ஆண்டுக்கு முன், அவினாசியில் அரசு கலை அறிவியல் அரசு கலைக்கல்லுாரி துவங்கப்பட்டது. இக்கல்லுாரியில், முன்னாள் மாணவர் சங்கம் துவங்கப்பட உள்ளது. நாளை, (28ம் தேதி), முன்னாள் மாணவர் சங்க துவக்க விழா நடத்தப்படுகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என, கல்லுாரி நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!