அவினாசி பேரூராட்சியில் 73 சதவீதம் வாக்குப்பதிவு

அவினாசி பேரூராட்சியில் 73 சதவீதம் வாக்குப்பதிவு
X
நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் அவிநாசி பேரூராட்சியில், 73 சதவீதம் வாக்குகள் பதிவானது

திருப்பூர் மாவட்டம், அவினாசி பேரூராட்சியில் உள்ள, 18 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு, 29 வாக்குச்சாவடியில் நடந்தது. மொத்தமுள்ள 23,433 வாக்காளர்களில், ஆண்கள், 11,288 பேர், பெண்கள், 12,145 பேர்.

மொத்தம், 17,021 வாக்குகள் பதிவாகின. இதில், ஆண்கள், 8,376 பேர்; பெண்கள், 8,645 பேர். இது, 73 சதவீதம் வாக்குப்பதிவு என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!