அட கடவுளே.. 15 வார்டுகளை, 27 வார்டுகளாக மாற்றம்: திருமுருகன்பூண்டியில் வார்டு வரையறை?

அட கடவுளே.. 15 வார்டுகளை, 27 வார்டுகளாக மாற்றம்: திருமுருகன்பூண்டியில் வார்டு வரையறை?
X

திருமுருகன்பூண்டி அலுவலகம்.

திருமுருகன்பூண்டி நகராட்சியில், வார்டுகளின் எண்ணிக்கையை, 27 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி சிறப்பு நிலை பேரூராட்சி, இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. கமிஷனராக முகமது சம்சுதீன், பொறுப்பேற்றுக் கொண்டார், வார்டு வரையறை பணிகள் துவங்கியுள்ளன. கிட்டதட்ட, 27 ஆயிரம் வாக்காளர் உள்ள இந்நகராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. 700 முதல், 1,000 வாக்காளர்களுக்கு ஒரு வார்டு என்ற அடிப்படையில், 27 வார்டுகளாக உயர்த்த ஆலோசிக்கப்பட்டுள்ளன. வார்டு வரையறை பணிகள் வேகம் எடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
marketing ai tools