அமராவதி ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி

அமராவதி ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி
X

பைல் படம்.

நீரில் மூழ்கிய 9 பேரில் 6 பேரின் உடல் மீட்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள அமராவதி ஆற்றில், திருப்பூர் இடுவாயை சேர்ந்த, 9 பேர் குளிக்க சென்றனர். அதில், ஆறு பேர் மூழ்கி இறந்தனர். அவர்கள் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!