வாணியம்பாடி: சமக ஞானதாஸ் வேட்பு மனு தாக்கல்

வாணியம்பாடி: சமக ஞானதாஸ் வேட்பு மனு தாக்கல்
X
வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் ஞானதாஸ் வேட்புமனு தாக்கல்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி கட்சியில் போட்டியிடும் வேலூர் மண்டல சமத்துவ மக்கள் கட்சி பொறுப்பாளர் ஞானதாஸ் தனது வேட்புமனுவை வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரும் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியருமான காயத்ரி சுப்பிரமணியனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!