வாணியம்பாடி புதிய டிஎஸ்பியாக சுரேஷ் பாண்டியன் பொறுப்பேற்பு

வாணியம்பாடி புதிய டிஎஸ்பியாக சுரேஷ் பாண்டியன் பொறுப்பேற்பு
X

வாணியம்பாடி புதிய டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் 

வாணியம்பாடி புதிய டிஎஸ்பியாக பொறுப்பேற்றுள்ள சுரேஷ் பாண்டியன் கட்டப்பஞ்சாயத்து ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க உறுதி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி டிஎஸ்பி ஆக இருந்த பழனி செல்வம் சென்னை கடலோர பாதுகாப்பு பிரிவு டிஎஸ்பி ஆக பணி மாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பயிற்சி டிஎஸ்பியாக இருந்த சுரேஷ் பாண்டியன் வாணியம்பாடி டிஎஸ்பி ஆக அறிவிக்கப்பட்தைத் தொடர்ந்து இன்று டிஎஸ்பியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

வாணியம்பாடி டிஎஸ்பி இருந்த பழனி செல்வம் புதிய டிஎஸ்பியாக பொறுப்பேற்றுள்ள சுரேஷ் பாண்டியனிடம் முறைப்படி பொறுப்பை ஒப்படைத்தார்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்