வாணியம்பாடி நகராட்சி: ஒரு பார்வை

வாணியம்பாடி நகராட்சி: ஒரு பார்வை
X

வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் 

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி நகராட்சி பற்றிய ஒரு சிறப்பு பார்வை

வாணியம்பாடி திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள, நகராட்சி ஆகும். திருப்பத்தூரில் இருந்து 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த ஊர் பாலாற்றின் வலது கரையில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டில் தோல் ஏற்றுமதி செய்யும் மையங்களுள் ஒன்றாகும். பிரியாணி இப்பகுதியின் மிகவும் பிரபலமான ஒன்றாகும்.

தற்போதைய நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் இந்த நகராட்சி பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

மொத்த வார்டுகள் 36

எஸ்சி வார்டு எண் 12, 14

எஸ்சி பெண்கள் வார்டு எண் 13,20,27

பெண்கள் பொதுப்பிரிவு வார்டு எண் 1,6,7,11,15,16,18,19,21,22,28, 29,31,34,35

வாணியம்பாடி நகராட்சி தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்