வாணியம்பாடி அருகே சுகாதார மேற்பார்வையாளர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே சுகாதார மேற்பார்வையாளர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு
X

வாணியம்பாடி அருகே கொரோனா தொற்றால் உயிரிழந்த சுகாதார மேற்பார்வையாளர் பாரூக் பாஷா

வாணியம்பாடி அருகே ஆலங்காயம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் வட்டார சுகாதார மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தவர் பாரூக் பாஷா (வயது 52). இவருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.Instanews, Tamilnadu, இன்ஸ்டாநியூஸ், தமிழ்நாடு,Instanews, Tamilnadu, இன்ஸ்டாநியூஸ், தமிழ்நாடு,

சுகாதார மேற்பார்வையாளர் ஒருவர் கொரோனா நோய்த்தொற்றுக்கு உயிரிழந்த சம்பவம், சுகாதார வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!