நம்ம தொகுதி : வாணியம்பாடி

நம்ம தொகுதி : வாணியம்பாடி
X
வாணியம்பாடி தொகுதி பற்றிய விபரங்கள்

தொகுதி எண்: 47

மொத்த வாக்காளர்கள் - 2,47,894

ஆண்கள் - 1,22,012

பெண்கள் - 1,25,845

மூன்றாம் பாலினம் - 37

போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள்

அதிமுக - ஜி. செந்தில்குமார்

இயுமுலீ - என். மகமது நயீம்

அமஇமு - டி. எச். அகமது

சமக - எம். ஞானதாஸ்

நாம் தமிழர் - தேவேந்திரன்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்