வாணியம்பாடி அருகே வீட்டில் சிமண்ட் மூடைகள் கட்டுமான பொருட்கள் திருட்டு

வாணியம்பாடி அருகே  வீட்டில் சிமண்ட் மூடைகள் கட்டுமான பொருட்கள் திருட்டு
X
வாணியம்பாடி அருகே கட்டிவரும் புதிய வீட்டின் சுவரில் துளையிட்டு சிமண்ட் மூட்டைகள் மற்றும் கட்டுமான பொருட்கள் திருட்டு

வாணியம்பாடி அருகே கட்டிவரும் புதிய வீட்டின் சுவரில் துளையிட்டு சிமண்ட் மூட்டைகள் மற்றும் கட்டுமான பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த இராமாயன்தோப்பு பிர்கேட் சிட்டி அருகே உள்ள காலிமனையில் யாசின் என்பவர் புதியதாக வீடு கட்டி வருகிறார். நேற்று கட்டுமான பணிகளை முடித்து கேட் பூட்டிவிட்டு சென்றுள்ளார். இன்று காலை வந்து பார்த்த கட்டுமானம் நடைபெற்று வரும் வீட்டின் சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் சிமண்ட் மூட்டைகள் மற்றும் கட்டுமான பொருட்கள் ஆகியவற்றை மர் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.இது குறித்து கட்டிட உரிமையாளர் யாசின் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அங்கு பதிவாகியுள்ளகொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் காலடிகள் உள்ளிட்ட தடயங்களை சேகரித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்