வாணியம்பாடி அருகே கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ தேவராஜ் தொடங்கி வைத்தார்

வாணியம்பாடி அருகே கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ தேவராஜ் தொடங்கி வைத்தார்
X

வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கன்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி முகாமை எம்எல்ஏ தேவராஜ் தொடங்கி வைத்தார்

வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கன்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ தேவராஜ் தொடங்கி வைத்தார்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கன்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் 18 வயது முதல் 44 வயது வரையிலான நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை ஜோலார்பேட்டை சட்ட மன்ற உறுப்பினர் க.தேவராஜ் தொடங்கி வைத்தார்., அப்போது பேசிய அவர் கிராம மக்கள் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் ஒவ்வொரு நபர்களும் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்..

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துசெல்வி, ரகு குமார், வட்டார மருத்துவ அலுவலர் செல்லமுத்து, மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!