/* */

வாணியம்பாடி அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் நுழைவாயிலில் பொதுமக்கள் தர்ணா

வாணியம்பாடி அருகே குப்பைகளை அப்புரப்படுத்தாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகம் நுழைவாயிலில் பொதுமக்கள் தர்ணா

HIGHLIGHTS

வாணியம்பாடி அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் நுழைவாயிலில் பொதுமக்கள் தர்ணா
X

ஜப்ராபாத் ஊராட்சி மன்ற அலுவலகம் நுழைவாயிலில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் 

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட ஜாப்ராபாத் ஊராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன ஊராட்சி மன்ற தலைவராக அமீர் பாஷா உள்ளார். கடந்த 10 நாட்களாக ஊராட்சி சார்பில் கழிவு நீர் கால்வாய்கள் தூர் வாராததாலும், குப்பை கழிவுகளை அப்புறப்படுத்தாததாலும் வார்டு பகுதிகளில் தேங்கிக் கிடக்கின்றன

இதனால் துர்நாற்றம் வீசுவதாக பகுதி மக்கள் ஊராட்சி மன்றத்தில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் நுழைவாயில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் 12 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட அரசு சார்பில் இடத்தை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிராமிய போலீஸார் தர்ணாவில் ஈடுபட்டு இருந்த பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை ஈடுபட்டனர் இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 3 March 2022 12:39 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்