வாணியம்பாடி அருகே கள்ளச்சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்  ஒருவர் கைது.

வாணியம்பாடி அருகே கள்ளச்சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்  ஒருவர் கைது.
X

வாணியம்பாடியில் பறிமுதல் செய்யப்பட்ட கள்ள சாராய பாக்கெட்டுகள்

வாணியம்பாடி அருகே 9  மூட்டையில் கள்ளச்சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவரை கைது செய்து மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் நடவடிக்கை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் மது விலக்கு அமல் பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 9 மூட்டைகளில் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்து அழித்தனர்.

கள்ளச்சாராயம் விற்பனை செய்து கொண்டு இருந்த நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்