/* */

வாணியம்பாடியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட  நகைகள் பறிமுதல்

வாணியம்பாடியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 3 லட்சம் மதிப்பிலான நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்

HIGHLIGHTS

வாணியம்பாடியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட  நகைகள் பறிமுதல்
X

உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட நகைகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் தேர்தல் நடத்தும் அலுவலரான ஸ்டேன்லி பாபுவிடம் ஒப்படைத்தனர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறதா என கண்காணிக்க தேர்தல் ஆணையம் பறக்கும் படை அமைத்து கண்காணித்து வருகிறது.

இதில் கச்சேரி சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சித்ரா தலைமையிலான குழுவினர் வாகன சோதனையின் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக துக்காராம் என்பவரது இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையில் அவர், 3 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான 8 சவரன் தங்க நகைகளை கொண்டு சென்றது தெரிய வந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் நகைகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் வாணியம்பாடி நகராட்சி ஆணையாளரும் தேர்தல் நடத்தும் அலுவலரான ஸ்டேன்லி பாபுவிடம் ஒப்படைத்தனர்

Updated On: 7 Feb 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  2. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  3. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  4. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  5. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  6. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    ரூ.7.5 கோடியில் புதுப்பொலிவு பெறும் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்க...
  8. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி
  9. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  10. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!