வாணியம்பாடி நகரமன்ற தலைவராக உமா பாய் போட்டியின்றி தேர்வு

வாணியம்பாடி நகரமன்ற தலைவராக  உமா பாய் போட்டியின்றி தேர்வு
X

வாணியம்பாடி நகரமன்றத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட உமா பாய் 

வாணியம்பாடி நகரமன்ற தலைவராக திமுக கவுன்சிலர் உமா பாய் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன இதில் 1வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உமா பாய் நகர மன்ற தலைவர் பதவிக்கு திமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தார்

இந்த நிலையில் இன்று உமாபாய் வாணியம்பாடி நகரமன்றத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா