உதயேந்திரம் பேரூராட்சி மன்ற தலைவர் வேட்பாளராக பூசாராணி போட்டி

உதயேந்திரம் பேரூராட்சி மன்ற தலைவர் வேட்பாளராக பூசாராணி போட்டி
X

உதயேந்திரம் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளராக போட்டியிடும் பூசாராணி 

உதயேந்திரம் பேரூராட்சி மன்ற தலைவர் வேட்பாளராக திமுகவை சேர்ந்த பூசாராணி அறிவிக்கப்பட்டுள்ளார்

உதயேந்திரம் பேரூராட்சி மன்ற தலைவர் திமுக வேட்பாளராக பூசாராணி போட்டியிடுவதாக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் உதயேந்திரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 8வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பூசாராணி பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளார்

Tags

Next Story
ai application in agriculture farming