வாணியம்பாடி கொரோனா தடுப்பூசி  முகாமில் கலெக்டர் நேரில் ஆய்வு

வாணியம்பாடி கொரோனா தடுப்பூசி  முகாமில் கலெக்டர் நேரில் ஆய்வு
X
வாணியம்பாடியில் கொரோனா இரண்டாம் தவணை தடுப்பூசி முகாமை கலெக்டர் நேரில் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி மற்றும் நகை (ம) அடகு வியபாரிகள் சங்கத்தின் சார்பாக, அம்பூர்பேட்டை அரசு நிதி உதவி துவக்கப் பள்ளியில் 45 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தும் முகாமினை மாவட்ட கலெக்டர் சிவனருள் நேரில் ஆய்வு செய்தார்.

இதில் 300 பயனாளிகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இந்த தடுப்பு ஊசி செலுத்தும் பணியில் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி நகராட்சி அலுவலர்கள் மற்றும் மருத்துவத் துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!