ஆலங்காயத்தில் 300-படுக்கைகள் கொண்ட COVID-19 மையம்

ஆலங்காயத்தில் 300-படுக்கைகள் கொண்ட COVID-19 மையம்
X
ஆலங்காயத்தில் 300-படுக்கைகள் கொண்ட COVID-19 தனிமைப்படுத்தும் மையம்- மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயத்தில் JVMS- தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 300 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்படவுள்ள COVID-19 தனிமைப்படுத்தும் மையத்தினை, மாவட்ட ஆட்சியர் சிவனருள் ஆய்வு மேற்கொண்டார். வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி வட்டாட்சியர் மோகன் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணவாளன் விநாயகம் மற்றும் பள்ளி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்