வாணியம்பாடி நகர் மன்ற துணைத் தலைவராக அப்துல்லா போட்டியின்றி தேர்வு

வாணியம்பாடி நகர் மன்ற துணைத் தலைவராக அப்துல்லா போட்டியின்றி தேர்வு
X

வாணியம்பாடி நகர் மன்ற துணைத் தலைவராக அப்துல்லா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

வாணியம்பாடி நகர் மன்ற துணைத் தலைவராக அப்துல்லா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

வாணியம்பாடி நகர மன்ற துணைத் தலைவராக அப்துல்லா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. 2 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர் அப்துல்லா நகர் மன்ற துணைத் தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா