ஆலங்காயம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 11 திமுக வெற்றி

ஆலங்காயம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 11 திமுக வெற்றி
X
ஆலங்காயம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 11 திமுகவும் 2 அதிமுக சுயேச்சை 2 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சித்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.222 நடைபெற்றது, அதில் ஆலங்காயம் பேரூராட்சியில் அதிக இடங்களை வென்று திமுக கூட்டணி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது.

ஆலங்காயம் பேரூராட்சி 15 வார்டுகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம்:

1.) வார்டு தமிழரசி திமுக வெற்றி -617 வாக்குகள்

2.) வது வார்டு சாந்தி அதிமுக வெற்றி -352 வாக்குகள்

3.) வது வார்டு புவனேஸ்வரி திமுக வெற்றி -350 வாக்குகள்

4.) வது வார்டு சுகுணா திமுக வெற்றி 746 வாக்குகள்

5.) வது வார்டு மகேந்திரன்அதிமுக வெற்றி 375 வாக்குகள்

6.) வது வார்டு உமா திமுக வெற்றி 418 வாக்குகள்

7.) வது வார்டு ஸ்ரீதர் திமுக வெற்றி 376 வாக்குகள்

8.) வது வார்டு அருள் திமுக வெற்றி 558 வாக்குகள்

9.) வது வார்டு ரத்தினவேல் சுயேச்சை வெற்றி 282 வாக்குகள்

10.) வது வார்டு சுமதி திமுக வெற்றி 435 வாக்குகள்

11.) வது வார்டு கமால் பாட்ஷா திமுக வெற்றி 453 வாக்குகள்

12.) வது வார்டு நஹினா பேகம் திமுக வெற்றி 346 வாக்குகள்

13.) வது வார்டு சக்கரவர்த்தி திமுக வெற்றி 586 வாக்குகள்

14.) வது வார்டு சரவணன் திமுக வெற்றி 415 வாக்குகள்

15.) வது வார்டு பார்கவி சுயேச்சை வெற்றி 617 வாக்குகள்

ஆலங்காயம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகளில் திமுக 11 அதிமுக 2 சுயேச்சை 2 ஆலங்காயம் பேரூராட்சி வாக்கு எண்ணிக்கை முடிவுற்றது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!