திருப்பத்தூரில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு

திருப்பத்தூரில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு
X

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது

திருப்பத்தூரில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது

திருப்பத்தூர் மாவட்டம் அரசினர் தோட்ட வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அரசு அதிகாரிகள் இளம் வயது திருமணத்தை தடுத்தல், மற்றும் இளம் வயதில் கருவுற்று வருவதை தடுத்தல், சிசுக்கொலைகள் தடுத்தல், உள்ளிட்ட உறுதிமொழிகளை ஏற்றனர். இதில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டு உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்

Tags

Next Story