/* */

திருப்பத்தூர் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

திருப்பத்தூரில் 12 வயது முதல் 14 வயது வரை உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

HIGHLIGHTS

திருப்பத்தூர் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
X

திருப்பத்தூர் கோட்டை தெருவில் 12 வயது முதல் 14 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

திருப்பத்தூர் கோட்டை தெருவில் உள்ள அரசு ஆண்கள் தொடக்கப்பள்ளி மற்றும் பெண்கள் பள்ளியில் 12 வயது முதல் 14 வயது வரை உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இதில் நகர்புற மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வி, பள்ளி தலைமையாசிரியர்கள் நியாஸ்அஹமத், நபில்அஹமத், 9-வது வார்டு நகராட்சி கவுன்சிலர் சையத் அபுபக்கர், 10-வது வார்டு நகராட்சி கவுன்சிலர் முஜிபூர் ரெஹமான், ரபீக் அஹமத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 23 March 2022 12:24 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  2. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  4. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  5. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  6. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...
  7. வீடியோ
    Captain Vijayakanth-க்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது !#captain...
  8. லைஃப்ஸ்டைல்
    கண்முன்னே காணும் கடவுள், 'அம்மா'..!
  9. வீடியோ
    தாமரைக்கும் வாக்களிக்கும் மழலை ! #modi #pmmodi #bjp...
  10. வீடியோ
    INDI Alliance-யை படுகுழிக்கு தள்ள Modi உபயோகித்த அந்த வார்த்தை 😳 |...