Begin typing your search above and press return to search.
நம்ம தொகுதி : திருப்பத்தூர்
திருப்பத்தூர் தொகுதி பற்றிய விபரங்கள்
HIGHLIGHTS
தொகுதி எண்: 50
மொத்த வாக்காளர்கள் - 2,37,679
ஆண்கள் - 1,18,225
பெண்கள் - 1,19,438
மூன்றாம் பாலினம் - 16
போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள்
பாமக - டி. கே. ராஜா
திமுக - ஏ. நல்லதம்பி
அமமுக - ஏ. ஞானசேகர்
தமஜக - ரபிக் அகமது
நாம் தமிழர் - சுமதி