திருப்பத்தூர் :ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு

திருப்பத்தூர் :ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு
X
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா நோய் தொற்றால் 7 பேர் உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 7 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்றுஒரே நாளில் 473 பேர் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு உள்ளனர்

கொரோனா வைரஸ் நோய்தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் பல்வேறு மருத்துவமனையில் 4728 பேர் உள்ளன கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தி உள்ள நபர்கள் நேற்று மட்டும் 587 பேர் வீடு திரும்பி உள்ளனர்

Tags

Next Story